11-14-2004, 11:03 PM
கடந்த இரு தினங்களுக்கு முன் புலிகளினால் ஆபத்து எனக்கூறி டக்கிலசின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக செய்திகள் வந்தது யாவரும் அறிந்தது.
இப்பொழுதுதான் தெரிகிறது உள் வீட்டுப் பிரட்சனையால் தான் எல்லாமெண்டு! இப்போ டக்கிலசு தங்குமிடம், சந்திக்க வரும் ஈ.பி.டி.பியினரே சிங்கள இரானுவ கொமோன்டோக்களினால் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறதாம்.
அனேகமாக உள்வீட்டுக்குள்ளாலேயே டக்கிலசுக்கும் விரைவில் முக்தி கிடைக்குமாம்!

" "