11-14-2004, 08:45 PM
ஈ.பி.டி.பி.யிலுள்ள பெண்மணியொருவருக்கு பல கோடி பெறுமதியான வீடு ஒன்றைக் கொழும்பில் வாங்கிக் கொடுத்தமை மற்றும்
ஆகா அதேதான்! அங்கே கொழும்பில் மட்டுமல்ல, இங்கு லண்டனிலும் வைப்பாட்டிக்கு முதலீடாம்! இங்கு "நோத்வூட்" என்ற செல்வந்தகர்கள் வாழும் பகுதியில் வைப்பாட்டியின் கடைசித் தம்பியூடாகத் தானாம் இந்த முதலீடுகள்! அதை விட "டெற்பேட்" எனும் பகுதியிலும் பீசா கடையுமாம், அதை விட இன்னும் பலதுகளாம்!
மற்றும் ஈ.பி.டி.பியிலும் அவதானாம் இரண்டாவது இடம்! விக்கினேஸ்வரன் போன்றோர் ஏற்கனவே ஒதுக்கப் பட்டுவிட்டார்களாம்! விரைவில் "புலிகளின் பெயரால்" இவருக்கும் முத்தி கிடைக்குமாம்?
வாழ்க ஜனநாயக நீரோட்டம்!
Quote:தனது தனிப்பட்ட நெருங்கிய தோழிக்கு கொழும்பில் இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தமை ஆகியனவே ஈ.பி.டி.பி.யின் முக்கிய செயற்பாட்டாளர்களால் ஏனைய உறுப்பினர்களுக்குத் விபரமாகத் தெரியப் படுத்தப்பட்டுள்ளது

" "