11-14-2004, 08:30 PM
கறுணா அம்மான் உது பகிடிக்கில்ல...அம்மான் சொன்னது அத்தனையும் நடக்குது... குருவிகளே கண்ணால கண்டதுகள்... உங்க லண்டனுக்கதான் ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய மனிசர் கூப்பிடினமே எண்டு போக...அங்க பெடி பெட்டை நிகழ்ச்சியையே பார்க்க விட்டிச்சே...அண்ணமார் வெளியில இருந்து ரெக்ஸ் அடிக்க...அக்காமார் உள்ள இருந்து ரிஸீவ் பண்ண...எழும்பித் திரிய... மண்டபம் எங்கும் ஒரே களோபரம்... கொஞ்ச நேரத்தால கொஞ்ச கார் வந்துது ஒரு கூட்டமே இறங்கிச்சுது.. எல்லாம் வில்லன் கணக்கில.. கழுத்தில நாய்ச்சங்கிலிகளும் காதில் குண்டலங்களும்...அண்டைக்குத்தான் அசுர பரம்பரையை நேரில் தரிசித்தது.... அவையின்ர கெற்றப்பில இல்லாத குருவிகள் மீது ஒரு லுக்கு.... பதிலுக்கு லுக்கு விடவும் பயமாக் கிடக்கு... கார்களில் இருந்து காப்பிலியையும் வெண்டு இங்கிலீசும்... தமிழும் கலந்து பாட்டு பறக்குது செவிப்பறை வெடிக்கிற கணக்கில... நிகழ்ச்சிக்கு வந்த வெள்ளையள் பாவங்கள்...உதைக் கண்டிட்டு...கோஷ்டி மோதலோ என்னவோ எண்ட்டிட்டு நைசா கழறத் தொடங்கிட்டுதுகள்... அதுகளோட நாங்களும் வந்திட்டம்... கத்திக் குத்து விழுமோ எண்ட பயத்தில.... அங்க செல்லடிக்க தப்பி இங்க வந்து கத்திக் குத்திலையே உயிர் போகோனும் எட்டிட்டு ஒரே ஓட்டம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>