11-14-2004, 02:05 PM
என்ன விளம்பரமா... இந்தப் பாடல்கள் அல்பமாக வந்து ஒரு வருடத்துக்கும் மேல... இப்ப MB3 யா இணையங்களில் கிடைப்பதாகக் கேள்வி.... ஓரிரண்டு பாடல்கள் கைவசம் உண்டு...!
இசைத்தட்டெல்லாம் வாங்கி மிணக்கட முடியாது... தயவுசெய்து இப்பட எல்லாப் பாடல்களும் MB3 இருந்தாச் சொல்லுங்க யாரென்றாலும்....! இல்ல மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே அப்ப எடுத்துக் கொள்ளுவம்...!
தமிழாக்களட்ட பொருள் வாங்கவே கூடாது... லேபல் மாத்தி மாத்தி பழைய பொருட்களையும் விக்கிறவை... கள்ளர் கூட்டம்...அதுகும் வன் பவுண்ட் சொப்பில வாங்கி பைப் பவுணுக்கே விப்பாங்கள்....கடைக்குப் போனா ஒரு வரவேற்பு நன்றி ஒன்றும் கிடையாது....ஏதோ பிழைக்குதுகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>