11-14-2004, 01:54 PM
என்னதான் மழுப்பினாலும் கனடாவில் நம்மாக்கள் குழப்படி கூடத்தான்... ஒற்றுமையில்லாத தன்மை... தற்பெருமை பேசுறது.. அதற்காயே வாழ்வது... சாதிப்பிரிவினைகள்... கோஷ்டி மோதல்கள்... சந்தியில் சண்டித்தனம்...பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாய் நடத்துவது.. இத்தோட இளவட்டங்கட்ட புகுந்து விளையாடும் மேற்குலக தறிகெட்ட நாகரிகம்... (மேற்குலகில் வாழ தறிகெடாத நாகரிம் என்ற ஒன்றும் இருக்கு....) இப்படிப்பல தமிழரோட கூடப்பிறந்த பிறவிக் குணங்கள் வளர்ந்து வருவதாயும் இதுபோரியலுக்கு முந்தைய யாழ்ப்பாணத்தை அப்படியே பிரதிபலிப்பதாகவும்... போய் வந்து தாயகத்தில் மீண்டும் தஞ்சமடைந்த பல பெரியவர்கள் சொல்கிறார்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

