07-27-2003, 02:26 PM
S.Malaravan Wrote:சேது நாம் வெளியேற வேண்டி வரது வந்தால் நாம் எதையும் ஏற்கத்தயார். எப்படி என்றாலும் ம(ந்)தியார் போல அடிமை சாசனம் எழுத மாட்டோம். ம(ந்)தியார் இந்த 14 மணி நேரம் எதிரிக்கு சாமாதி கட்ட. நிர் சொல்லும்14 மணி நேரம் தமிழ் மக்கள் தாமும் தன்மானமுள்ள வர்கள் என்று நிருபிக்க. ஏன் ஆக இரண்டும் தன்மானத்தை நிருபிக்க மட்டுமே உம்மைப் போல பிச்சைக் கெல்லாம் எங்கை விளங்கப்போகுது காணாமல் போனவர்களில் உன்பிள்ளைகள் இல்லை மானம் பறிக்கப்பட்டவர்களில் உன் உரியவள் உற்ரார் இல்லை ஆதலால் நீர் எப்படியும் கதைக்கலாம்ஓமொம்.. கூடியபங்களிப்பு.. இடைக்கால.. நிர்வாகம்.. பேச்சுவார்த்தையெல்லாம்.. இதுக்குத்.. தேவைதான்.. ஏதொ.. சொல்லுங்கோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

