11-14-2004, 04:02 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஐயோ ஐயய்யோ! கேட்பாரில்லையோ!!
உந்த யாழிழை தீபம் நாலு நாளுக்கு பிறீ எண்டாங்கள்! நானும் டக்லூசுவைப் பிடித்து ஆமிக்காரற்றை காலிலை கையிலை விழுந்து றிசீவரைப் பூட்டி தீபத்தைப் பார்த்தால், காலைமை நித்திரையாலை எழும்பேக்குள்ளேயே அந்தக் கோதாரி சின்னத் தொடர்தான் தொடங்குது! அப்படியே நித்திரைக்குப் போகேக்கேயும் சின்னத்திரைதான்! உவங்கள் தீபங்காரருக்கு சின்னத்திரை எண்டால் உசிராம்! அந்த உசிர் நிண்டால் கோவிந்தா கோவிந்தாதானாம்!!!!!!!!!!!
www.karuna@onion.com/freedeebam
இதோ அதோ இதோ கறுணா.....