11-13-2004, 06:42 PM
kirubans Wrote:நான் செஞ்சரி அடித்து என்ன பண்ணுறது .. கேட்டனா அல்லது சொன்னனா நான் செஞ்சரி போடுறன் எண்டு.. நானோ என்ரை பாட்டிலை எழுதிட்டு இருகிறன்.. நீங்கள் வேறை... இனி ஒருத்தருக்கும் நன்றியே சொல்லவில்லை போதுமா...kavithan Wrote:நன்றி
இந்த "நன்றி" எழுதியே பல செஞ்சுரிகள் அடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
:wink:
:evil:
[b][size=18]

