11-13-2004, 04:22 PM
சென்னை,நவ.13- ஜெயேந்திரர் மற்றும் ஜெயலலிதா மோதல் பின்னணி தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்து மதத்தின் மையப்புள்ளியாக விளங்கியவர் காஞ்சி சங்கராச்சாhpயார். பிரதமர் முதல் ஜனாதிபதி வரை யாராக இருந்தாலும் தொலைபேசியில் அழைத்து உத்தரவு போடும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர். எவ்வளவு பொpய பதவியில் இருப்பவராக இருந்தாலும் நீ எனக்கு சமமானவன் அல்ல என்று உணர்த்துவது போல் தன் முன் நிற்க வைத்து அருள்ஆசி வழங்குவார். இந்தியாவில் எந்த மூளைக்கு போனாலும் அவருக்கு செல்வாக்கு உண்டு. அவர் அழைத்தால் உள்துறை மந்திhp காஞ்சி புரத்துக்கு ஓடிவருவார். அவ்வளவு வல்லமை படைத்த சங்கராச்சாhpயார் ஒரு சாதாரண கொலை வழக்கில் எப்படி சிக்கினார் என்பது அனைவருக்கும் ஆச்சாpயத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாதாரண அரசியல் வாதிகளை கைது செய்யவே போலீசார் ஆயிரம் தயக்கம் காட்டுவார்கள். இவ்வளவு பொpய சக்தி படைத்த மடாதிபதியை போலீசார் எப்படி கைது செய்தனர். அதற்கு போலீஸ் இலாகா மந்திhpயாக இருக்கும் ஜெயலலிதா எப்படி ஒத்துக்கொண்டார் என்பதும் வியப்பாக இருக்கிறது.
ஜெயலலிதா சங்கராச்சாhpயாhpன் ஆலோசனைப்படி தான் ஆட்சி நடத்துவதாக கூறப்பட்ட காலங்கள் உண்டு. இந்த முறை ஆட்சிக்கு வந்த உடன் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாhpயாhpடம் ஆசிபெற்று வந்தார். கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பிராமண பெண் தமிழக முதல்வராக இருப்பதில் சங்கராச்சாhpயாருக்கு பெருமை. இதனால் அவருக்கு பல்வேறு வகையில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி உதவி செய்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவர்கள் உறவில் விhpசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
காஞ்சிமடம் சார்பில் ஒரு மருத்துவ கல்லு}hp தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக தமிழக அரசிடம் அனு மதிபெற மனு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசிடம் சில சலுகைகளை பெற்று தரும்படி அ.தி.முக. தரப்பில் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இவர்கள் கோhpக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காஞ்சி மடம் சார்பில் மருத்துவ கல்லு}hp நடத்த அனுமதி கோரப்பட்டது.
மடம் சார்பில் மருத்துவ கல்லு}hp நடத்த சென்னை அருகில் பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மருத்துவமனையை பல கோடி ரூபாய் கொடுத்து ஜெயேந்திரர் வாங்கினார். அந்த மருத்துவ மனையை முதல் மந்திhp ஜெயலலிதா தான் தொடங்கிவைத்தார். ஆனால் அங்கு மருத்துவ கல்லு}hp தொடங்க போயஸ் கார்டன் போட்ட ஒப்பந்தத்தை காஞ்சி மடம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் அனுமதி தரவில்லையாம். இதனால் காஞ்சி மடத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறுகிறhர்கள்.
மருத்துவ கல்லு}hpக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காததால் காஞ்சி மடம் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தது. அப்படி அனுமதி பெற்று வந்தபிறகும் தமிழக அரசு காஞ்சி மடத்துக்கு மருத்துவ கல்லு}hp தொடங்க அனுமதி தரவில்லை. இதனால் அவர்கள் கல்லு}hp தொடங்க முடியவில்லை.
இதனால் ஜெயலலிதா மீது காஞ்சி சங்கராச்சாhpயாருக்கு கோபம் இருந்தது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. அப்போது ஆந்திராவில் இருந்த சங்கராச்சாhpயார் இது ஆண வத்துக்கு கிடைத்த தோல்வி என்று கருத்து கூறினார். இதனால் சங்கராச்சாhpயார் மீது ஜெயலலிதா கோபத்தில் இருந்தார். இந்த மோதல் காரணமாக தான் சங்கராச்சாhpயார் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று காஞ்சி சங்கரமட வட்டாரங்கள் கருதுகிறது.
சங்கர் ராமன் கொலையில் ஆதாரம் கிடைத்தும் குற்றவாளியை ஏன் பிடிக்க வில்லை என்று கவர்னர் கேட்டார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டி இருக்கும் என்று கூறினார். அதனால் தான் சங்கராச்சாhpயாரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கவர்னர் சொன்னார் என்பதால் தனி விமானத்தை அனுப்பி சங்கராச்சாhpயாரையை கைது செய்ய நடவடிக்கை எடுத்து இருப்பார்களா? என்பது கேள்வி குறியாக இருக்கிறது. எத்தனையோ கொலை வழக்குகள் நிலுவையில் கிடக்க இந்த வழக்கை மட்டும் இவ்வளவு துhpதப்படுத்தியது மர்மமாக இருக்கிறது. ஆனால் ஒன்று ஜெயேந்திரரை கைது செய்ய ஜெயலலிதா முழு சம்மதம் தொpவித்த பிறகு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விடுமுறையில் ஐகோர்ட்டு நடந்தது
சென்னை ஐகோர்ட்டுக்கு தீபாவளியையொட்டி நேற்றும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இப்படி விடுமுறை நாளில் முக்கிய வழக்குகள் வந்தால் நீதிபதியின் வீட்டிலேயே விசாரணை நடக்கும். ஆனால் சங்கராச்சாhpயார் ஜெயேந்திரர் ஜhமீன் மனு விசாரணைக்காக ஐகோர்ட்டு நடந்தது குறிப் பிடத்தக்கது.
நன்றி தினகரன்

" "