11-13-2004, 03:37 PM
அட... செய்தி மட்டுமில்லை. படங்களும் ஒன்று தான் ரண்டு இணையத்திலும். அன்ரன் வெளிநாடு சென்ற செய்தியில் வந்திருந்த படங்களைப் பாருங்கள். புதினத்தில் வந்த படங்களின் Logo வினை மிகக் கவனமாக நீக்கி நிதா்சனத்தில் போட்டிருக்கிறாா்கள். நான் என்னடா படம் சிறுத்துப் போயிருக்குதே என்று பாா்த்தன்.
எனக்கென்னமோ இது பொிய தவறாக தோன்றவில்லை. ஆனால் எவாிடமிருந்தும் ஏதும் தரவோ படமோ பெற்றால் ஆகக் குறைந்தது நன்றி என்றாவது போடுவதே நாகாீகம்.
அவ்வாறு வெளியிடுவது தங்களுக்கு இழுக்கு என்று கருதுகிறாா்களோ என்னமோ?