11-13-2004, 02:56 PM
எனக்கொரு மகன் பிறப்பான்..!?
ஜ சனிக்கிழமைஇ 13 நவம்பர் 2004 ஸ
உலகம் போற்றும் விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவனை யார் என்ன செய்தாலும் பெயரை மாற்றவோ? அழிக்கவோ முடியாது. தீபாவளி தினத்தன்று நண்பர் ஒருவர் ஒரு இணையத்தளத்தை பாருங்கள் என்று கூறினார். அது கருணா என்ற விடுதலைப்புலிகளிலிருந்து ஓட ஓட விரட்டப்பட்ட துரோகியின் தளமாம். அதில் தேசியத்தலைவனை எதிரியாகவும், தாங்கள் எஜமானர்களாகவும் எதிர்த்துப் போராடுவது போன்று தீபாவளி பண்டையின் பாலி மொழி கதையை பதிந்திருந்தார்கள். அதனை டென்மாக் மதி குமாரதுரை என்பவர் தயாரித்திருந்தார். ஆனால், அந்த கருணா என்ற மகனை வளர்த்த சொந்த தந்தையைவிட அன்பாக வளர்த்த தலைவனுக்கு கருணா செய்த செஞ்சோற்றுக் கடனாக நினைக்கலாம் அவர்கள், ஆனால், செஞ்சேற்றுக்கடனாக அமைந்துள்ளது. அத்துடன், கருணா முரளிதரனாக இருக்கும் போது,
சொந்த தந்தை வேட்டைக்கு துவக்குடன் செல்லும் போது, பின்னால் குச்சிகள் பொறுக்கிக் கொண்டு செல்பவன் தான் இந்த கருணா. இவனை அவ்வாறே வளர விட்டிருந்தால், தற்போது உள்ளது போல, ஒரு சந்தனக் கடத்தல் வீரப்பன் போல வளர்ந்திருப்பான்.
அவனுடைய உறவினர்கள் இன்று தலைகுனிந்துள்ளனர். தாங்கள் உங்களுடன் கதைக்க வெட்கமாக உள்ளது எனக்கூடச் சொல்கிறார்கள். இதேவேளை, பண ஆசைபிடித்த ஊடகவியலாளர்கள், பழைமைவாதிகள், அமைப்பில் இருந்து ஓடியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் கருணா என்ற கருநாகத்திற்கு பால் ஊற்றலாம்.
ஆனால், மற்றவனைக் காட்டிக் கொடுப்பவன், உன்னைக் காட்டிக் கொடுக்க அதிக நேரமாகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எது எப்படியோ? அவனுக்கு புலிகள் எதிர் என்றால், விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து அமைப்பு அமைக்கவோ? காரியம் பெறவோ? கூடாது. கருணாவின் தற்போதைய அரசியல் ஆலோசகர் திருவாளர். தேவானந்தா (டக்ளஸ்). இருவரும் சேர்ந்து புதிய இலங்கைத்தீவை உருவாக்கப் போகிறார்கள். உண்மையில் இந்தியாவிலிருந்து இந்தியா வாழ் தனது மக்களுக்கு உதவிகள் புரிந்தாலே போதும். அவர்களால், மேலும் சிக்கல்கள் வடக்கு-கிழக்குக்கு வருமானால் மக்களின் சீற்றம் அதிகரிக்கும். கருணாக்குழு தாங்கள் ஈ.பி.டி.பி. அலுவலகங்களில் தான் குடியிருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், இந்தியாவில் ஈ.பி.டி.பி.யினர் குடியிருப்பது கருணாவுடனான குழுவுடன். ஹவ் இஸ் இட்?.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>