11-13-2004, 09:32 AM
குருவிகளே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், உங்கள் குடிலில் இதே கவிதையை பார்த்தேன். அங்கே யாவும் கற்பனை என்ற குறிப்பு போடப்படவில்லை, என்ன விளையாடுகிறீரா? மன்னனுக்கு பொய் சொன்னா பிடிக்காது என்று தெரியாதா? பொய் சொண்ன சொண்டுக்கு பொரியும் கிடைக்காது என்று ஒளவையார் சொன்னதை மறந்திட்டீங்களா?

