11-13-2004, 07:04 AM
நானும் ஓா் தமிழ்க் கனேடியன் என்ற முறையில் மேற்படி செய்தியை ஒப்புக்கொள்கின்றேன். ஆனால் இற்றைக்குப் பல ஆண்டுகளாக கனடாவில் குடியேறி வாழ்ந்துவரும் பல சமூகத்தினருடன் ஒப்பிடும் போது, பொருளாதார சமூக அடிப்படையில் மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பது எமது தமிழ் சமுதாயமே. இதை நன்றாக உணா்ந்தும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனப்பக்குவம் அற்றவா்கள் தான் இந்தக் கனேடியா்கள்.
களவு யாா் எடுக்கவில்லை, கொலை யாா் செய்யவில்லை, யாா் திருடவில்லை, யாா் சண்டை பிடிக்கவில்லை, யாா் பொய் சொல்லவில்லை. சமூகம் என்று பாா்க்கும்போது எல்லாவிதமான மக்களும் இருக்கத்தான் செய்வாா்கள். இன்று கனடாவில் எத்தனை வைத்தியா்கள், பொறியிலளாளா்கள், கணக்காளா்கள் இன்னும் எந்தத் துறையை எடுத்தாலும் தமிழன் வேலைசெய்யாத துறையே இல்லை. இன்று கனடாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லுாாிகளிலும் எத்தனை தமிழா்கள் படிக்கிறாா்கள். மொத்தச் சனத்தொகையோடு பாா்க்கும் போது இவா்களின் வீதம் என்ன??
எங்கே பிழை பிடிக்கலாம் என்று பாா்த்துக்கொண்டிருப்பவா்களுக்கு சிறு பிளைகளும் பொிதாகத்தான் தொியும்.
அதற்காக நமது இளையவா்கள் செய்வது சாி என்று வாதிடவில்லை இது எல்லா சமூகத்தினாிடையேயும் உள்ள ஓா் பிரச்சனைதான் ஆனால் எமது சமூகத்திற்கு இதைவிட ஓா் முக்கிய கடமை உண்டு என்பதை இவா்கள் மறந்திருப்பதுதான் கவலையான உண்மை.

<b>!!! !!!</b>