Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொலை வழக்கில் சங்கராச்சாரியர் கைது
#9
Quote:உது முதல்லே தெரிந்திருந்தால் உந்த மடத்திலை போய்ச் சேர்ந்திருக்கலாம் போலக் கிடக்குது!!! நாளொரு, பொளுதொரு சிமிரன், துருசா, ... ஐயோ.....!!!!!!!
அடேயப்பா அதுக்கு நீ பார்ப்பனனாக இருக்க வேணுமடா நீ அந்த மடத்துக்கை போன மடம் தீட்டுப்பட்டுமடா நீ போனா கட்டாயம் தீட்டுக் கழிய விசேட பூசையெல்லாம் செய்வாங்கள்

* இந்தச் சங்கராச்சாரி பூசை செய்யேக்கை தமிழ் கதைக்க மாட்டானாம் ஏனென்டா தமிழ் தீட்டு மொழியாம்.

* சில ஆண்டுகளிற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒரு கோயிலில் கும்பாவிசேகம் தமிழில் நடாத்த ஏற்பாடு செய்யபடுவதை அறிந்து ஒரு கதை விட்டான். என்னென்டா கடவுளுக்குத் தமிழ் விளங்காதாம். அதனாலை சமஸ்கிருசத்திலைதான் பூசை செய்யவேண்டும் எண்டு கேட்டான். ஆனா அவன்ரை கதையைக் கணக்கிலெடுக்காமல் தமிழிலேயே எல்லாம் செய்து போட்டினம்.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-12-2004, 01:10 PM
[No subject] - by yarl - 11-12-2004, 02:05 PM
[No subject] - by Suji - 11-12-2004, 02:46 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 03:43 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:36 PM
[No subject] - by Maramandai - 11-12-2004, 06:11 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 09:24 PM
[No subject] - by Sriramanan - 11-13-2004, 02:45 AM
[No subject] - by Suji - 11-13-2004, 03:07 AM
[No subject] - by cannon - 11-13-2004, 04:22 PM
[No subject] - by kavithan - 11-13-2004, 04:58 PM
[No subject] - by ramya - 11-13-2004, 05:04 PM
[No subject] - by tamilini - 11-13-2004, 05:05 PM
[No subject] - by kirubans - 11-13-2004, 05:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)