Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்திகள்
#1
செய்திகள்
வணக்கம் செய்திகள் வழங்கப்படும்போது அவை உங்களால் பெறப்பட்டவையாக இருந்தால் அவற்றை உங்கள் பெயருடன் வழங்குங்கள். அல்லாவிடின் எங்கிருந்துபெறப்பட்டது என இணைப்பை தாருங்கள். ஏனெனில் இங்கு தமிழீழம் பகுதியில் வழங்கப்படும் செய்திகள் யாவும் உதயன், தமிழ்நாதம், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளில் இடம்பெற்றவையாக இருக்கின்றன. அவற்றை இங்கு இணைக்கும்போது அந்த பத்திரிகையின் பெயரையும் வழங்கிவிடுங்கள். அல்லாவிடின் அதன்மூலம் பல பிரச்சினைகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

இங்கு குருவி அவர்கள் செய்தி வழங்கும்போது எங்கிருந்து பெறப்பட்டது என்பதனை தெளிவாக தருகின்றார். மதிவதனன் ஜயாவும் அப்படியே செய்கின்றார். மற்றவர்கள் அப்படி தருவதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழீழம் பகுதியில் செய்திகள் வழங்குவோர். கவனித்துக்கொள்ளவும்.

நட்புடன்
பரணீதரன்
[b] ?
Reply


Messages In This Thread
செய்திகள் - by Paranee - 07-27-2003, 01:15 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:00 PM
[No subject] - by Paranee - 07-27-2003, 04:07 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)