11-12-2004, 05:57 PM
Quote:கவிதன் இப்படி தலைகீழாக இருக்க என்றாவது ஒரு நாள் இதே போல் என் குதிரை சவாரி நடக்கும் அதையும் படம் பிடிக்க தயாராக இருங்கள் தமிழினி. இது என் மன்மதகுஞ்சுயின் நாலு முடி மேல் ஆனை.
என்ன ஹரியண்ணை தம்பி தான் உங்களை விட்டாச்சு என்று சொல்லிவிட்டார் எல்லோ...?? நீங்கள் விடுற பிளான் இல்லையா....?? :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

