11-12-2004, 05:01 PM
அது இராணுவ இரகசியம் இருந்தாலும் உங்களிடம் சொல்கிறேன். வைரஸ் வந்தது உண்மை, நான் கவிதனிடம் தனிமடலில் உதவிகேட்டது உண்மை, அவருடைய பதில் வர தாமதித்தது உண்மை. நானே அதை அழித்தது உண்மை, அத்தனையும் உண்மை யாரிடம் சொல்லவேண்டாம் குடிமகளே.

