07-27-2003, 01:04 PM
உண்மைக்கும் தாத்தாவுக்கும் வெகு தூரம். அன்று அப்படி அடக்கியிருக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் கையொங்கியிருக்கும். உண்மைகள் அவர்களின் வாய்களினால் வெளிவந்திருக்கும். அந்தப் பயம். எதிர்க்கட்சிகளின் கை தமிழரின் பலத்தினால் ஓங்கியிருக்கும் என்று சொல்கிறேன். அல்லது அதற்கும் ஏதாவது முடிச்சுப் போட்டு சிங்களத்திற்கு வக்காலத்து வாங்க வெளிக்கிடுவியள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

