11-12-2004, 04:42 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->\"பாரா முகமாம்\" என்று பழித்துவிட்டு
பரிதவிக்க விட்டியேடி பாவி....!
உனக்காய் நான் புரட்டிய
பழைய பஞ்சாங்கங்கள் நீ அறிவாயோ
அது ஏன் உனக்கு...??! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->(முக்கிய குறிப்பு - யாவும் கற்பனை...!)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது எங்கை இருந்து வந்தது...
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வாரியதை வளையப்பண்ணி நெடும் கூந்தலாக்கி
பெட்டகமாம் உன்னில் பொருத்தி வைத்தேன்
பொக்கிசமாக....!
கடும் இருள் கவ்வ கருவியோடு ஏகி
ஆழிதனில் கண்டெடுத்தேன் கயல்தனை
மீன் தொட்டியாம் உன்னில் விட்டுவைக்க....!
ஆழ்கடல் முத்துக் குளித்தேன்
வலம்புரியோடு முத்துக் கண்டேன்
திருடியதை உன்னில் வைத்தேன் ஜொலித்துட...!
தாஜ்மகாலில் கள்ளமாய் ஒரு பளிகெடுத்து
நயமான சிற்பியாய் நானிருந்து செய்திட்டேன்
ஓர் சோடி வலையல் என் பெயர் சொல்லி ஒலித்திட...!
நல்லூரான் வாசலில் யாசகம் செய்து
கந்தன் கருணை வாங்கி
பசும் வெள்ளி கொண்டு சலங்கை செய்தேன்
உன் பாதங்கள் பண்பாட....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நானாவது சும்மா சொன்னன்.. இது ரொம்ப ஓவர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

[b][size=18]