07-27-2003, 01:02 PM
P.S.Seelan Wrote:மதிக்கு அப்படி வாங்கித் தின்று பழக்கம். அதற்கான நன்றிக் கடன். நல்ல பண்பு. 14 மணித்தியாலமாவது கொடுத்ததால் தான் கொஞ்சமாவது மிஞ்சியது. அல்லது காணமல் போன பட்டியலில தேட வேண்டியிருந்திருக்கும். அதென்ன தீடீரென்று யுத்தம் அதை அவர்கள் எதிர்பார்த்துத் தானே இத்தனை ஆட்டம் போடுகின்றார்கள். யப்பான் பணம் வந்தவுடன் ரணிலைய்யாவின் பேச்சினில் புரியவில்லையா? இனி என்ன வந்து என்ன? வருவது வரட்டும். நல்ல ஆயுதங்களாவது கிடைக்கும். வியாபார கப்பல்களை கவிழ்த்தடித்து ஆயுதம் ஆயுதம் என்று தொண்டை கிழிய கத்தவேண்டியிருக்காது. எங்கடையவையளும் கொஞ்சம் நவீன ஆயுதங்களைப் பார்க்கட்டுமே. நன்றி அமெரிக்கா. கொடுத்துட்டு இங்கால எப்படி அடிக்கிறதென்றதையும் சொல்லிக் கொடு.இப்ப.. எத்தனை..இலட்சம்.. இருக்கொண்டு.. சொன்னியள்..
காணாமல்ப்.. போனதும்.. கலைக்கிறதுக்கு.. எதிர்ப்புத்.. தெரிவித்தவங்கள்..தானே.. ஆச்சரியமில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

