07-27-2003, 01:00 PM
ஆக சமாதானம் இவர்களின் சந்தைக் கடைகளை மறுபடியும் திறப்பதற்குத் தான் உதவியுள்ளது. எப்படியான தியாகிகள் இணைந்துள்ளார்கள். தமிழருக்கு நன்மை செய்ய. மயிர்க்கூச்செறிகின்றது. கட்சியை புனரமைப்பது எதற்கு இராணுவத்திற்கு காவல் நிற்பதற்கோ.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

