06-19-2003, 04:36 PM
கனடாவில் எமது தமிழ் உணவகங்களில் மின்சார இடியப்ப உரல் இருப்பதாக ஒரு முறை எனது கனடா நண்பி கூறியதாக ஞாபகம். ஒரே நேரத்தில் 50 100 இடியப்பம் புழிந்துகொள்ளலாம் என. அதை நான் பெரிதாக அலசி ஆராயவில்லை. கனடாவில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டால் இது பற்றி மேலதிக தகவலை பெறலாம்.
[b]Nalayiny Thamaraichselvan

