07-27-2003, 12:54 PM
ஆயுதம் இல்லாமல் தானேயப்பா அதுகள் வந்து அரசியல் செய்யுதுகள். அது பொறுக்கேலாமத் தானே பொறுக்கிகள் ஆயுதத்தை ஏவி இடுப்புப்பட்டி, நவீன தொலை தொடர்பு என்று எகுறுதுகள். புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றீர்களே. ஆயுதமென்ன ஆச்சியுடன் வந்தாலும் இனி தமிழர் கூலிகளைத் திரும்பியும் பாரார் அதை நினைவில் வைத்திருங்கள்.
அப்ப இன்னும் நாலு மாதங்கள் ரணில் பல அறிக்கைகளை புலிகளுக்கும், ஆச்சிக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார் என்று சொல்லுங்கோ. அப்படித்தானே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
அப்ப இன்னும் நாலு மாதங்கள் ரணில் பல அறிக்கைகளை புலிகளுக்கும், ஆச்சிக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார் என்று சொல்லுங்கோ. அப்படித்தானே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan