11-12-2004, 09:18 AM
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin-->எங்கள் ஊர் காதல் பெரிதா அல்லது மேற்கத்தைய காதல் பெரிதா எண்டு எனக்குத் தெரியாது.
ஆனால் இந்தக் காதல் எங்கள் ஊரிலும் மேற்குலகிலும்
காமத்தை, பணத்தைச் செல்வாக்கை அடிப்படையாக வைத்தே உருவாகிறது. எங்கைகேயும் புனிதமான காதல் என்பது இல்லை. அது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே!!!
காதல் ஒண்டும் கடவுள் இல்லடா
இது கார்மோன் செய்யும் கலகம் தானடா
(வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b]எங்கடை காதல்தான் சிறந்தது என்று சனம் சொல்லுது.
அப்படியில்லையென்று அந்தக் கட்டுரை சொல்லுது.
மற்றும் படி காதலுக்கு இலக்கணம் நீங்கள் சொல்லுறமாதிரி இல்லை.
காதல் காதல்தான்.

nadpudan
alai
alai