07-27-2003, 12:35 PM
ஓ வந்தாரை வழுக்க வைத்த தமிழகமே ! புளிச் சேட்டை இடைக்கிடை விட்டுக் காட்ட வேணும்.
இல்லாவிட்டால் சீட்டுக் கிழிந்து விடும். சென்றலுக்கு ஐஸ்வைததால் தானே இன்னம் ஒரு பத்து இருபது கோடி சேர்க்கலாம். அம்மா இன்னமும் கவச வாகனத்தோட தானோ திரியிறா? பரவாயில்லை இவவுக்கு பதவி போனா சினிமாவில டப்பாங்கூத்து ஆடவாவது சான்ஸ்கிடைக்கும். எங்கடை ஆச்சிக்குத் தான் பாவம்....?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்.
சிலன்

seelan