11-12-2004, 06:33 AM
முற்றத்தில் நல்ல தலைப்புக்கள் எல்லாம் காணமல் போக, காரணமான உங்கள் நாலு தலைப்புக்களை பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி, . என்னும் நாலு தலைப்பு போட்டிங்கள் என்றால் என்னுமொரு தலைப்பு போனஸ்ஸாக கிடைக்கும். அது இதுதான் யாழ் களத்தை பார்வையிட்ட ஹரிக்கு பிரசர் ஏறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.!

