11-12-2004, 05:38 AM
வெள்ளைக் கொடி கட்டி மாந்தோப்பில் வாழ்வதை விட, போர் கொடி உயர்த்தி களத்தில் மடிவதே மேல். முடிவெடுத்துவிட்டேன் இரண்டில் ஒன்று பார்க்க.
முன்னால் மந்திரி கவிதன் அவர்களே! வைரஸ்ஸை விரட்டி அடிக்க நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி. ஆனால் இதற்காக மந்திரி பதவி மீண்டும் கொடுப்பேன் என்று கனவிலும் நினைக்காதீர்கள். என்னை புகழ்ந்து கவிதை எழுதிய நீங்கள் எப்ப தூற்றி கவிதை எழுதினீர்களோ அன்றைக்கு தொடங்கியது உங்கள் அழிவு காலம். மன்மதகுஞ்சு அந்த சாமாச்சாரத்தில் வீக் என்றாலும் இப்படி செய்ததில்லை ஒரு நாளும். எனது தாரக மந்திரம் உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன் கேளும். செய் அல்லது செத்துமடி, செந்தமிழில் சொல்வதாயின் ஒத்திக்கி ஒத்தி மோது அல்லது புட்டுகிட்டு போ!
வெகுவிரைவில் யுத்தகளத்தில் சந்திப்போம்.
மாந்தோப்பில் புகழிடம் தர முன்வந்த சின்னக்குருவியின் பெரிய மனசுக்கு நன்றி.