11-12-2004, 03:53 AM
அண்ணன் தம்பிக்குள்
ஆயிரம் இருப்பினும்
அது ஒன்றும் பெரிதல்ல
அண்ணன் கழுகுக்கு உதவியென்றால்
தம்பி ஏகுவான்
தம்பி குருவிக்கு உதவியென்றால்
அண்ணன் ஏகுவான்
அப்பொது விதி
எங்கும் பொருந்தும்...!
மலரின் தங்கையை
கடத்தியதும் நீர்
உருமறைப்புச் செய்ததும் நீர்
கூந்தலில் சிக்க வைத்து
சித்திரவதை செய்து
வடிவு பார்த்து
கவிதை வடித்ததும் நீர்...!
உம் நில மன்னனே
உமக்கெதிராய் சதிக்குற்றம்
சாட்டியுள்ளாரே
இதற்கு மேலாய் என்ன வேண்டும்
உம்மை சிறையில் இட ஆதாரம்...!
ஆதாரம் காட்டி
உண்மை சிறையிலிட்டதால்தான்
தீபாவளியன்று
களப்பக்கம் படு லேற்றாய் வந்தீர்
மறந்து போனீரோ
இல்ல.. மறைத்துப் போட்டீரோ....!
பாவம்...
குருவியின் மலரை
உம் வலைப்பூ
ஆதரவு மங்கையர் சிலர் நாடி
கருணை தேடி
நீலிக்கண்ணீர் வடித்து
ஏமாற்றி விட்டு
கருணை பெற்றதால்தான்
பிந்திய பிணையில் வந்து
தீபாவளி கொண்டாடினீர்...!
நடந்தது மறைத்து
நல்ல பிள்ளைக்கு நடிப்போ...!
இதற்கும் சேர்த்து
அடுத்த தடவை உள்ளே போனீர்
அழுதுகுளறினும் ஆரியக்கூத்தாடினும்
நீர் வெளியே தலை காட்டமுடியாது...!
இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு
கண்டவரோடும்
கூட்டம் சேர்வதை தவித்து
குருவிகள் மீது மரியாதை காட்டி
பொய்களை களைந்து
கவிதை பாடி
பிழைத்துச் செல்லும்...! :wink:
கறுணாவுக்கென்ன
நம்ம கரி மன்னனுக்கென்ன
மனிதாபிமானத்தின் அடிப்படையில்
மாந்தோப்பில் உண்டு புகழிடம்...!
மனிதாபிமானத்தின் முன் முகமல்ல
உயிரே நோக்கப்படும்
வேண்டின் நீரும் கோரலாம்
உயிர்ப்பிச்சை
பரிசீலிக்கப்படும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
ஆயிரம் இருப்பினும்
அது ஒன்றும் பெரிதல்ல
அண்ணன் கழுகுக்கு உதவியென்றால்
தம்பி ஏகுவான்
தம்பி குருவிக்கு உதவியென்றால்
அண்ணன் ஏகுவான்
அப்பொது விதி
எங்கும் பொருந்தும்...!
மலரின் தங்கையை
கடத்தியதும் நீர்
உருமறைப்புச் செய்ததும் நீர்
கூந்தலில் சிக்க வைத்து
சித்திரவதை செய்து
வடிவு பார்த்து
கவிதை வடித்ததும் நீர்...!
உம் நில மன்னனே
உமக்கெதிராய் சதிக்குற்றம்
சாட்டியுள்ளாரே
இதற்கு மேலாய் என்ன வேண்டும்
உம்மை சிறையில் இட ஆதாரம்...!
ஆதாரம் காட்டி
உண்மை சிறையிலிட்டதால்தான்
தீபாவளியன்று
களப்பக்கம் படு லேற்றாய் வந்தீர்
மறந்து போனீரோ
இல்ல.. மறைத்துப் போட்டீரோ....!
பாவம்...
குருவியின் மலரை
உம் வலைப்பூ
ஆதரவு மங்கையர் சிலர் நாடி
கருணை தேடி
நீலிக்கண்ணீர் வடித்து
ஏமாற்றி விட்டு
கருணை பெற்றதால்தான்
பிந்திய பிணையில் வந்து
தீபாவளி கொண்டாடினீர்...!
நடந்தது மறைத்து
நல்ல பிள்ளைக்கு நடிப்போ...!
இதற்கும் சேர்த்து
அடுத்த தடவை உள்ளே போனீர்
அழுதுகுளறினும் ஆரியக்கூத்தாடினும்
நீர் வெளியே தலை காட்டமுடியாது...!
இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு
கண்டவரோடும்
கூட்டம் சேர்வதை தவித்து
குருவிகள் மீது மரியாதை காட்டி
பொய்களை களைந்து
கவிதை பாடி
பிழைத்துச் செல்லும்...! :wink:
கறுணாவுக்கென்ன
நம்ம கரி மன்னனுக்கென்ன
மனிதாபிமானத்தின் அடிப்படையில்
மாந்தோப்பில் உண்டு புகழிடம்...!
மனிதாபிமானத்தின் முன் முகமல்ல
உயிரே நோக்கப்படும்
வேண்டின் நீரும் கோரலாம்
உயிர்ப்பிச்சை
பரிசீலிக்கப்படும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

