Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழகான மலரே..!
#58
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உலகாளும்
எங்க கழுகண்ணன் முன்  
உங்கள் ஆட்டம்
ஊசலாட்டம்....!
உங்கள் பொய்களும் புளுகளும்
பொய்யரசர்களும்
பூவுக்குக் கூட
பூரண பாதுகாப்பளிக்க முடியா
கையாலாகாத்தனத்தில்...!
அதற்குள்...
குருவி மீது  
பொய் குற்றச்சாட்டும்
சோடிப்பு வழக்கும்
தண்டனையும்...!
எங்கள்
கழுகண்ணன் கடைக்கண்
விழுந்தாலே போதும்
பத்தி எரியும் உங்கள் ராச்சியம்
கணப்பொழுதில் சாம்பலாகும்...!
அங்கும் எழும்  
எங்கள் சகோதரம்
பீனிக்ஸ் மட்டுமே....!
இப்போ புரியுதா
நம்ம பலம்...!

நேற்று எம் மாந்தோப்பில்
ஒரு திருட்டு
குருவிதன் அருமை மலரின்
சகோதரியை
யாரோ கடத்திவிட்டனர்...!
கடத்தியவர்கள்  
கனடாவுக்குள் நுழைந்து  
அதை ஒருத்தி
கூத்தலுக்குள் சிறை வைத்ததாய்
கழுகண்ணன்  
காலைத்தான் செய்தி தந்தார்....!
நீர் தானே
கூத்தலுக்குள் குடியிருப்பவராச்சே
அதையே திருடி
எமக்குக் கவிதை வடிக்கிறீரோ...!

சர்வதேசக் குற்றவாளி நீர்
ஓசாமாவின் வலது கரம்
நிச்சயம் உமது பெயர்
சர்வதேச பொய்யர்கள் பட்டியலில்  
முதலிடத்தில் இடம்பிடிக்கும்...!
அதுகொண்டு  
ஐநா அனுமதி பெற்று
ஒரு நாள் எங்கள்
கழுகண்ணன் உதவி கொண்டு
பாரிய படை நகர்த்தி
உம்மை கைது செய்து
நீதியின் முன்னிறுத்தல் தவறோம்....!
அதுவரை பொறுத்திரும்...!
பொய்யர் உம் வேரறுக்கும்
திருநாளே
குருவிகள் எம்
தீபாவளித் திருநாள்
சர்வதேசமெங்கும் அது
பிரகடனமாகும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



யாரந்த கழுகண்ணன்..?
ஞாபகம் இருகிறதா
அன்றொருநாள்
யார் உயர பறப்பது என ஒரு போட்டியில்
கழுகண்ணனையே
ஏமாற்றிய
குருவியாச்சே
நீங்கள்.
இப்போது அவர்
உங்களுக்கு ஆதரவா..?
ம்ம்.... யாருக்கு அல்வா..?
அன்று தொட்டு இன்றுவரை
கழுகண்ணனின்
எதிரியாச்சே நீங்கள்...
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை
என்பது போல்
கழுகண்ணைனை இழுக்கிறீர்களே
ஆனால்
எனக்கு கிடைத்த தகவலின் படி
கழுகண்ணன் உங்களை தேடுவதாக தகவல்.
கவனமாக நீங்கள் இருங்கள்
காணாமல் போய்விடுவீர்...
ஏன் நானே உங்கள் இருப்பிடத்தை
நிதர்சனம் ஆக்கிடுவேன்
போதாததுக்கு அந்த ஹரியையும்
உங்கள் தோப்பில் வைத்திருக்கிறீர்கள்
கொஞ்சநாள் கருணா தளபதியாக இருந்து
இப்ப அவன் புத்தி பூந்துட்டு
ஹரி மனதில்
எப்ப கைமாறுதோ
உங்கள் தோப்பு அவர் கையில்.
உங்கள் பலம் புரியுது
அதுதான்
பலமே இல்லை என்று.

கதைவிடுறார் கேளுங்கள்..?
கவிதை எழுதி
கவிதைக்கு கவிதை எழுதி
ஒரு நாள் கடந்தபின்
காணவிலையாம் மலரை
அதுவும் தன்மலரின்
சகோதரியாம்
நாம் என்ன ஒழித்தா வைத்திருக்கிறோம்
உங்கள் முன் முதல் நாளே போட்டோமே
இன்னொன்று கேக்கிறேன்
தன் மலரின் சகோதரியை
இவருக்கு தெரியாதா..?
எப்படி அளக்கிறார் கதை பாருங்கள்
உண்மைக்கு புறம்பாக
நீங்கள் பேசுவது தண்டனைகுரிய குற்றம்
தப்பிக்க முடியாது
யார் பெயர் பொய்யர்கள் பட்டியலில்
இடம்பெற வேண்டும்
என்பது இப்போது சொல்லாமல் புரியும்.
ஓசாமாவை என்னுடன் சேர்த்து
அமெரிக்காவை
எதிரியாக்க பார்க்கிறீர்களா..?
முடியாது....!
ம்..ம்.. அமெரிக்கா
குருவிகளின் பேச்சை கேட்டு
குள்ள நரி வேலை பாக்க
அவர்கள்
என்ன ஹரியா..? அல்லது ஜெயலலிதாவா..?
கழுகண்ணன் உம்மை அழிக்க
கிளம்பிவிட்டார்...
அவர் எதிரி நீங்களாச்சே..
அவர் எந்நாட்டு உதவியுடன்
இங்கு வந்தாலும்
நம் பலத்தின் முன் தூசு
நாமே எம் அஞ்சல்களை
அனுப்ப தான்
முந்திய காலங்களில்
அவரை பயன்படுத்தினோம்
கவனத்தில் கொள்ளுங்கள்.
அவரை வைத்து
எம்மை அழித்து தீபாவளி
கொண்டாடுவாராம்
கனவு கலைந்ததா..
இண்டைக்காவது தீபாவளியை கொண்டாடுங்கள்
இறுதி நாள் நெருங்கிவிட்டது.
கழுகண்ணன் உம்மை
மன்னித்து விட்டால்
நாளை சந்திக்கிறேன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :wink: :wink:


பி.கு- மாந்தோப்பை ஆழ்பவர்கள் எல்லாம் உலகாளும் கழுகண்ணனாம்..ஆமாம் குருவிகளுக்கு மாந்தோப்பு தானே உலகு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Messages In This Thread
அழகான மலரே..! - by kavithan - 11-09-2004, 02:27 AM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 03:18 AM
[No subject] - by hari - 11-09-2004, 06:50 AM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 09:26 AM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 11:16 AM
[No subject] - by tamilini - 11-09-2004, 03:25 PM
[No subject] - by tamilini - 11-09-2004, 03:31 PM
[No subject] - by kavithan - 11-09-2004, 03:41 PM
[No subject] - by hari - 11-09-2004, 04:06 PM
[No subject] - by tamilini - 11-09-2004, 04:18 PM
[No subject] - by hari - 11-09-2004, 04:39 PM
[No subject] - by kanavulakan - 11-09-2004, 04:50 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 05:05 PM
[No subject] - by kavithan - 11-09-2004, 09:55 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:30 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 10:47 PM
[No subject] - by kavithan - 11-09-2004, 10:47 PM
[No subject] - by kavithan - 11-09-2004, 10:50 PM
[No subject] - by kavithan - 11-09-2004, 10:59 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 11:01 PM
[No subject] - by kavithan - 11-09-2004, 11:19 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 11:53 PM
[No subject] - by sOliyAn - 11-10-2004, 01:20 AM
[No subject] - by kavithan - 11-10-2004, 01:42 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 02:06 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 02:24 AM
[No subject] - by kavithan - 11-10-2004, 03:14 AM
[No subject] - by Kanani - 11-10-2004, 03:22 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 03:54 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 04:10 AM
[No subject] - by hari - 11-10-2004, 05:47 AM
[No subject] - by sOliyAn - 11-10-2004, 05:53 AM
[No subject] - by hari - 11-10-2004, 06:09 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 11:25 AM
[No subject] - by Kanani - 11-10-2004, 01:12 PM
[No subject] - by tamilini - 11-10-2004, 01:20 PM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 01:25 PM
[No subject] - by tamilini - 11-10-2004, 01:39 PM
[No subject] - by kavithan - 11-10-2004, 02:54 PM
[No subject] - by வெண்ணிலா - 11-10-2004, 06:24 PM
[No subject] - by வெண்ணிலா - 11-10-2004, 06:28 PM
[No subject] - by hari - 11-10-2004, 06:43 PM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 08:18 PM
[No subject] - by sOliyAn - 11-10-2004, 09:55 PM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 11:02 PM
[No subject] - by tamilini - 11-10-2004, 11:18 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 12:11 AM
[No subject] - by வெண்ணிலா - 11-11-2004, 10:47 AM
[No subject] - by tamilini - 11-11-2004, 12:45 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 01:44 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 05:58 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 05:59 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 07:17 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 09:36 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 09:43 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 09:56 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 10:41 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 01:27 AM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 03:53 AM
[No subject] - by tamilini - 11-12-2004, 12:26 PM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 12:58 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:44 PM
[No subject] - by tamilini - 11-12-2004, 04:51 PM
[No subject] - by ramya - 11-12-2004, 04:54 PM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 04:54 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 05:29 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 05:30 PM
[No subject] - by ramya - 11-12-2004, 06:07 PM
[No subject] - by hari - 11-12-2004, 06:13 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 11:01 PM
[No subject] - by வெண்ணிலா - 11-13-2004, 08:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)