11-11-2004, 11:57 PM
ஆகா பல வழிகளில் மக்களுக்கு தொல்லை அழித்து வந்த மன்னர் ஹரிக்கு எதிராக புரட்சி. மந்திரி குற்றம் செய்தததாக கூறி மக்களை நம்பவைத்து ஏமாற்றி வந்த ஹரிக்கே இந் நிலமை. மக்களுக்கு எதிராக மன்னர் செய்ற்படுவது தவறு என கருத்து தெரிவித்தமையாலேயே மன்னர் பல ஜோடனகளை செய்து மந்திரியை சிறையி அடைத்தார். ஆனலும் மந்திரிக்கு மக்கள் பலம் இருந்ததால் மக்களின் உதவியுடன் அவர் இன்று ஹரிக்கு பதிலடி கொடுத்து மக்களை காப்பாற்றி உள்ளார். .. அவர் குருவிகளின் மாந்தோப்புக்கு தப்பி ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது. ரொர்யன்(Trojan.startpage ] தாக்குதல் மூலம் அவர் ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க பட்டுள்ளார்.. மேலும் எது வித படையின் பலத்தையும் நாடாது இத்தாக்குதல் நடாத்தப்பட்டது .. தற்போது அவர் மந்திரியிடமே அரசியல் தஞ்சம் கோரி உள்ளார்.
[b][size=18]

