11-11-2004, 07:48 PM
மன்னன் ஓடவேண்டிய நேரம் வந்துட்டு. கவிதன் சிங்கப்பூர் சிங்கனோடு சேர்ந்து எந்த நேரத்திலும் படையுடன் வரலாம். பழைய கத்தியோட ஒடின கருணா ஒரு பக்கம் சதி செய்கிறான். மந்திரி மன்மதகுஞ்சு அரண்மனைக்குள்ளேயே சதி செய்றான். குடிமக்களோ நீதி, நேர்மை என்று அசிங்கமாக கேள்வி கேட்கினம்.எப்படியே போனால் எனது நல்லாட்சி நீடிக்காது போல தெரிகிறது,குருவிகளே மாந்தோப்பு பக்கம் ஓடிவந்த பாதுகாப்பு கொடுப்பிங்களோ?

