11-11-2004, 07:42 PM
வல்லையாரே!
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
---------------------------------------------
சங்கம் வளத்தான் பண்டைய தமிழன் சங்கக் கடை வளத்தான் நேற்றைய தமிழன் சங்கடம் வளப்பான் நாளைய தமிழன் எண்டு சொல்லுங்கோ
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழ் வளர சங்கம் வளர்த்தான் பண்டையத் தமிழன், வியாபார விபச்சார சீரளிவு சினிமா வளர இணையம் வளர்க்கிறான் இன்றைய ஈழத் தமிழன்.

" "