11-11-2004, 07:17 PM
தோல்வி எங்கே.....
உறுதியின் உருக்குலைவில் தான்....!
மனதோடு உறுதி உரமானால்
தோல்வி.....
காதலில் என்ன
போர்க் களத்திலும் கிடையாது...!
காதலில் தோல்வி....
மனதோடு
அன்பில் உறுதியில்லாதோற்கே...!
ஆடவனின் மனசு
பூ மனசுதான்
பூவுக்குள்ளும் பூகம்பம் வரும்
பூ... என்று உதாசீனம் கண்டால்....!
ஏன் மங்கைக்குள் மட்டும்....
தேன் சொட்டும் வார்த்தைதான்
வாய் வழி வருமோ...???!
உயிர் கொல்லும் வார்த்தைகள்
மங்கையர் வழங்கியதாய்
சரித்திரமே உண்டு
அறிந்ததில்லையோ....!
அடையாளம் காட்ட
ஆடவனுக்குத் தயக்கமில்லை
நாளை....
"அடையாளம் காட்டி
நீ என்னை மயக்கினாய்"
இப்படியும் மங்கையர்
வாய் புரளா என்பதற்கு
என்ன நிச்சயம்...????!
அவர்கள் தானே
மந்தியுமாச்சு
மந்தையும் ஆச்சே
ஓரிடம் நிலையா
மனம் படைத்தோர் தானே...!
வாழ்வுக்கே
வரம்பு வகுத்து
வாழ்பவனுக்கும் வாழ்பவளுக்கும்
காதலுக்கு வரைவிலக்கணம்
வரைவதென்பது ஒரு வேலையோ..??!
மனமே செய்யும்
கணத்தோடதை
கணமும் காதல்
கலங்காமல் காத்துமே...!
ஆணின்....
வாய் பேசும்
மனம் இரங்கி அழும்...!
பெண்ணின்....
வாய் சிரிக்கும்
கண் போலியாய் அழும்
மனம் திட்டிப்பேசும்
தேவையென்றால்
ஆணைப் பழிவாங்க
கழுத்தறுத்தும் கொல்லும்...!
மொத்தத்தில் மங்கை
பயங்கர சுயநல விலங்கு....!
உறுதியின் உருக்குலைவில் தான்....!
மனதோடு உறுதி உரமானால்
தோல்வி.....
காதலில் என்ன
போர்க் களத்திலும் கிடையாது...!
காதலில் தோல்வி....
மனதோடு
அன்பில் உறுதியில்லாதோற்கே...!
ஆடவனின் மனசு
பூ மனசுதான்
பூவுக்குள்ளும் பூகம்பம் வரும்
பூ... என்று உதாசீனம் கண்டால்....!
ஏன் மங்கைக்குள் மட்டும்....
தேன் சொட்டும் வார்த்தைதான்
வாய் வழி வருமோ...???!
உயிர் கொல்லும் வார்த்தைகள்
மங்கையர் வழங்கியதாய்
சரித்திரமே உண்டு
அறிந்ததில்லையோ....!
அடையாளம் காட்ட
ஆடவனுக்குத் தயக்கமில்லை
நாளை....
"அடையாளம் காட்டி
நீ என்னை மயக்கினாய்"
இப்படியும் மங்கையர்
வாய் புரளா என்பதற்கு
என்ன நிச்சயம்...????!
அவர்கள் தானே
மந்தியுமாச்சு
மந்தையும் ஆச்சே
ஓரிடம் நிலையா
மனம் படைத்தோர் தானே...!
வாழ்வுக்கே
வரம்பு வகுத்து
வாழ்பவனுக்கும் வாழ்பவளுக்கும்
காதலுக்கு வரைவிலக்கணம்
வரைவதென்பது ஒரு வேலையோ..??!
மனமே செய்யும்
கணத்தோடதை
கணமும் காதல்
கலங்காமல் காத்துமே...!
ஆணின்....
வாய் பேசும்
மனம் இரங்கி அழும்...!
பெண்ணின்....
வாய் சிரிக்கும்
கண் போலியாய் அழும்
மனம் திட்டிப்பேசும்
தேவையென்றால்
ஆணைப் பழிவாங்க
கழுத்தறுத்தும் கொல்லும்...!
மொத்தத்தில் மங்கை
பயங்கர சுயநல விலங்கு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

