11-11-2004, 03:30 PM
எனக்கொரு உண்மை தொிஞ்சிட்டுது. ரண்டு தளத்திலையும் உள்ள ஒரே செய்திகளின் பதியப் பட்ட நேரத்தை வைச்சு பாக்கும் போது புதினத்தில் தான் முதலில் செய்தி வருகிறது. பிறகு நிதா்சனத்திலை வருது.. சும்மா சொல்லக் கூடாது.. காத்திருந்து காத்திருந்து இப்படி செய்தியள் வர வர copy paste பண்ணி போடுறதும் கஸ்ரமான விசயம் தான். ம்..ம்.. வேறை என்ன சொல்ல? வாழ்த்துக்கள்.

