11-11-2004, 11:39 AM
அப்படியா... இது நம்ம கண்ணில் படாமல் போச்சே... தகவலுக்கு நன்றி யாழ் அண்ணா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த முடிவை ஐ சி சி பகிரங்கமாக அறிவித்ததாய் தெரியவில்லை.... பொறுத்திருந்து பார்ப்போம்...!
அப்ப எனி முரளியின் சாதனைப் பட்டியல் நீளும் என்று எதிர்பார்க்கலாம்....ஆனா சிறீலங்கா அணி எனி முரளிக்கு சரியா ஆட இடமளிக்குமா என்பதுதான் கேள்வி...இப்போ சேன் வோன் முரளியின் சாதனையை முறையடிக்க அவர் அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படாமையே காரணம்...ஏன் இந்த நிலை முரளிக்கு வந்தது...இதன் உள்நோக்கம் என்னவோ...????! :twisted:
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40508000/jpg/_40508819_murali203.jpg' border='0' alt='user posted image'>
சிறீலங்காத் தகவலின் படி... முரளிக்கு அண்மையில் நிகழ்ந்த தோற்பட்டை சத்திரசிகிச்சை காரணமான அசெளகரிகங்கள் பூரணமாக அகலும் பட்சத்தில்.... அடுத்த ஆண்டு தைத்திங்களில் இருந்து அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது...!
தகவல் : bbc.com
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த முடிவை ஐ சி சி பகிரங்கமாக அறிவித்ததாய் தெரியவில்லை.... பொறுத்திருந்து பார்ப்போம்...!
அப்ப எனி முரளியின் சாதனைப் பட்டியல் நீளும் என்று எதிர்பார்க்கலாம்....ஆனா சிறீலங்கா அணி எனி முரளிக்கு சரியா ஆட இடமளிக்குமா என்பதுதான் கேள்வி...இப்போ சேன் வோன் முரளியின் சாதனையை முறையடிக்க அவர் அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படாமையே காரணம்...ஏன் இந்த நிலை முரளிக்கு வந்தது...இதன் உள்நோக்கம் என்னவோ...????! :twisted:

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40508000/jpg/_40508819_murali203.jpg' border='0' alt='user posted image'>
சிறீலங்காத் தகவலின் படி... முரளிக்கு அண்மையில் நிகழ்ந்த தோற்பட்டை சத்திரசிகிச்சை காரணமான அசெளகரிகங்கள் பூரணமாக அகலும் பட்சத்தில்.... அடுத்த ஆண்டு தைத்திங்களில் இருந்து அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது...!
தகவல் : bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>