Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உளவாளிகள்
#1
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாழ்.நகரில் தீபாவளி வியாபாரம் என்ற போர்வையில் அரச உளவாளிகள்.  
[வியாழக்கிழமை] 11 நவம்பர் 2004 [ ஆசிரியர்பீடம் யாழ்ப்பாணம் ]  
யாழ்.நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் தீபாவளி வியாபாரம் எனும் தோற்றத்தில் தென்னிலங்கையில் கடமையாற்றிய பல அரச உளவாளிகள் யாழ் மாவட்டத்தில் நடமாடிவருவதாக நேரில் பார்த்தவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளித் திருநாளை  முன்னிட்டும் இதனைச் சாட்டாக வைத்தும் பலநு}ற்றுக்கு மேற்பட்ட உளவாளிகள் நடைபாதை வியாபாரிகள் போன்று யாழ்.நகரில் குவிந்துள்ளனர். யாழ்.மாநகர சபையினரால் நடை பாதை வியாபாரத்துக்கென யாழ்.முனீஸ்வரன் வீதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட போதும் அங்கு தற்பொழுது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த வெளியுூர், நடைபாதை வியாபாரிகள், யாழ்.வைத்தியசாலை வீதி, மின்சாரநிலைய வீதி, ஆகிய வீதிகளிலுள்ள நடைபாதைகளிலும் யாழ்.நவீன சந்தைப் பகுதிகளிலும் தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்று நடமாடிவருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் , இதனால் மேற்படி இடங்கள் சன நெரிசலில் சிக்கியிருப்பதாகவும் அறிய வருகிறது.

நிதர்சனம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நுற்றுக்கணக்கான உளவாளிகளினால் யாழ்ப்பாண நடைபாதையில் சனநெரிசல்...

தமிழ்மக்களை இப்படியும் முட்டாள்களாக நினைக்கும் இணையத்தளங்கள் இருக்கின்றனவே!
Reply


Messages In This Thread
உளவாளிகள் - by Jude - 11-11-2004, 07:33 AM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 08:19 AM
[No subject] - by இவோன் - 11-11-2004, 08:44 AM
[No subject] - by MEERA - 11-11-2004, 11:57 AM
[No subject] - by Bond007 - 11-11-2004, 02:50 PM
[No subject] - by Bond007 - 11-11-2004, 02:53 PM
[No subject] - by இவோன் - 11-11-2004, 03:30 PM
[No subject] - by Nada - 11-11-2004, 09:32 PM
[No subject] - by Nada - 11-11-2004, 09:41 PM
[No subject] - by Suji - 11-11-2004, 10:00 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 12:18 AM
[No subject] - by naaivaal - 11-12-2004, 03:43 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 03:51 PM
[No subject] - by naaivaal - 11-12-2004, 03:52 PM
[No subject] - by naaivaal - 11-12-2004, 03:57 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 09:32 PM
[No subject] - by Nada - 11-13-2004, 02:24 AM
[No subject] - by இவோன் - 11-13-2004, 03:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)