11-11-2004, 06:46 AM
ஒவ்வொரு நாளும் இதே பிரச்சனையாக இருக்கு, மோகன் அண்ணா ! தமிழில் இங்கு எழுதுவது எப்படி? என்று முற்றத்தில் ஒரு லிங்கை போடவும்,
மற்றது அண்ணா, தேவையில்லா தலைப்புகளை முற்றத்தில் இருந்து அகற்றி விடுங்கள். நல்ல தலைப்புக்கள் முற்றத்தில் இருந்து காணாமல் போகிறது.