Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விலக விலக புள்ளிதானே. .
#3
நன்றி முல்லை
இதுவரை காதலில் நீந்திப்பார்த்தேன் இப்போதுதான் சற்று விலகிப்பார்க்கின்றேன். இதற்கு அத்திவாரம் இட்டது சூரியன்.கொம்மில் திரு. நீலவண்ணன் எழுதும் 24 மணிநேரம் மற்றும் சோழியன் அண்ணா எழுதிய கறுப்பு யுூலை ஒரு அனுபவப் பகிர்வு போன்ற ஆக்கங்கள்தான். இப்படியொரு பதிப்பை எழுதவேண்டும் என்ற அவாவை து}ண்டிது திரு.வைரமுத்து எழுதிய தண்ணீர்த்தேசம்.
அதைவாசித்தபோதுஎனக்குள் ஏன் நானும் எனது தேசத்தின் வலியை என்னால் இயன்றவலை எழுதமுனையக்கூடாது என எண்ணி தொடங்கியுள்ளேன். உங்கள் அனைவரினதும் பக்கபலம் இருக்கும்வரைக்கும் அதை என்னால் வரையமுடியும்.
எமது தேசத்தின் முழுமையான வரலாறு பற்றிய இணையத்தளங்களின் விபரங்கள் அறிந்தால் அவற்றை அறியத்தாருங்கள்
நட்புடன்
பரணீதரன'
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by Mullai - 07-27-2003, 07:08 AM
[No subject] - by Paranee - 07-27-2003, 08:56 AM
[No subject] - by kuruvikal - 07-27-2003, 09:04 AM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 04:00 PM
[No subject] - by sOliyAn - 07-27-2003, 11:17 PM
[No subject] - by Paranee - 07-28-2003, 05:30 AM
[No subject] - by Chandravathanaa - 07-28-2003, 06:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)