11-11-2004, 12:11 AM
அதிசயமும் இல்ல
ஆச்சரியமும் இல்லை
உள்ளம் கொண்ட
உண்மை உரைக்கின்....!
பார்த்துப் பார்த்து காதலிச்சு
பேப்பரோடு நின்றால்
அங்கே பார்த்தது காதல் அல்ல
வேறேதோ....!!!!
பார்க்காமல் காதலித்தும்
பார்த்தது காதல் என்றால்
அது ஜென்மம் கடந்தும் வாழும்
அது கண்கூடு....!
அடையாளம் ஏன் அன்புக்கு
மனசிற்குள் அன்பென்றால்
அடையாளம் தேவையில்லை
நேசிக்கப்படுவது மனங்கள்
பரிமாறப்படுவது அன்பு
அடையாளம் அல்ல...!
அன்பு அழியாதது
அது உண்மை என்றால்
ஒரு நாள் அதுவாய்
அணைத்தும் அடையாளப்படுத்தும்...!
மங்கை என்ன
ஆடவன் என்ன
போலிகள் எங்கும் தான்
மங்கைக்குள் அது அதிகம்....!
போலி அன்பும்
பேதலிக்கும் மனமும்
பேதையாக்க
போலியாய் ஏன் ஒரு வாழ்வு....!
போலியாய் உலகு
பல மாற்றம் கொண்டாயிற்று
கண்டதையும் கண்டு ஏமாற
எவரும் தயாரில்லை....!
காண்பதை ஆராய
அனைவருக்கும் சுதந்திரம் உண்டு...!
ஆடவன்
காரியம் முடிப்பான்
காயும் வெட்டுவான்
உண்மை...!
அதற்கு முன் தந்த
நிபந்தனைகள் கவனிக்க....!
மங்கைக்கும் நிபந்தனையின் பேரில்
அது செய்ய
நீதி இருக்கே...!
மங்கை மந்தி தான்
புத்தி பாரு
தாவுது அங்கும் இங்கும்
மனச்சாட்சி இருந்தால்
தொட்டுக் கேளுங்கள்
மங்கையரே நீர்
மந்தி அன்றே என்று....!
மங்கை உயிரளிக்கலாம்
வாழ்வளிக்கும்
கட்டாய நிலையிலில்லை....!
வாழ்க்கையை
வாழ்வாங்கு வாழ்வதற்கு
மந்திகள் அவசியம்
என்ற நிலையும் இல்லை....!
வழிகாட்டிகள் பலரும்
வாழ்ந்தும் காட்டியுள்ளார்....!
அப்பாவி ஆடவன் மீது
வேண்டாம் வீண் பழி
பழி கண்டு
"ஆண் பாவம் பொல்லாதது"
என்றுரைத்து ஒதுங்கும் கூட்டமல்ல
ஆணினம்....!
நீதி கிட்ட எதிர்த்துப் போராடும்
கருத்தென்றால் என்ன
கன்னி என்றால் என்ன
தேவை என்றால்...!
அவரவர் உள்ளம் கொண்ட
உண்மை உணரின்
தேவையில்லை
ஒரு பரா பரம்...! :!:
ஆச்சரியமும் இல்லை
உள்ளம் கொண்ட
உண்மை உரைக்கின்....!
பார்த்துப் பார்த்து காதலிச்சு
பேப்பரோடு நின்றால்
அங்கே பார்த்தது காதல் அல்ல
வேறேதோ....!!!!
பார்க்காமல் காதலித்தும்
பார்த்தது காதல் என்றால்
அது ஜென்மம் கடந்தும் வாழும்
அது கண்கூடு....!
அடையாளம் ஏன் அன்புக்கு
மனசிற்குள் அன்பென்றால்
அடையாளம் தேவையில்லை
நேசிக்கப்படுவது மனங்கள்
பரிமாறப்படுவது அன்பு
அடையாளம் அல்ல...!
அன்பு அழியாதது
அது உண்மை என்றால்
ஒரு நாள் அதுவாய்
அணைத்தும் அடையாளப்படுத்தும்...!
மங்கை என்ன
ஆடவன் என்ன
போலிகள் எங்கும் தான்
மங்கைக்குள் அது அதிகம்....!
போலி அன்பும்
பேதலிக்கும் மனமும்
பேதையாக்க
போலியாய் ஏன் ஒரு வாழ்வு....!
போலியாய் உலகு
பல மாற்றம் கொண்டாயிற்று
கண்டதையும் கண்டு ஏமாற
எவரும் தயாரில்லை....!
காண்பதை ஆராய
அனைவருக்கும் சுதந்திரம் உண்டு...!
ஆடவன்
காரியம் முடிப்பான்
காயும் வெட்டுவான்
உண்மை...!
அதற்கு முன் தந்த
நிபந்தனைகள் கவனிக்க....!
மங்கைக்கும் நிபந்தனையின் பேரில்
அது செய்ய
நீதி இருக்கே...!
மங்கை மந்தி தான்
புத்தி பாரு
தாவுது அங்கும் இங்கும்
மனச்சாட்சி இருந்தால்
தொட்டுக் கேளுங்கள்
மங்கையரே நீர்
மந்தி அன்றே என்று....!
மங்கை உயிரளிக்கலாம்
வாழ்வளிக்கும்
கட்டாய நிலையிலில்லை....!
வாழ்க்கையை
வாழ்வாங்கு வாழ்வதற்கு
மந்திகள் அவசியம்
என்ற நிலையும் இல்லை....!
வழிகாட்டிகள் பலரும்
வாழ்ந்தும் காட்டியுள்ளார்....!
அப்பாவி ஆடவன் மீது
வேண்டாம் வீண் பழி
பழி கண்டு
"ஆண் பாவம் பொல்லாதது"
என்றுரைத்து ஒதுங்கும் கூட்டமல்ல
ஆணினம்....!
நீதி கிட்ட எதிர்த்துப் போராடும்
கருத்தென்றால் என்ன
கன்னி என்றால் என்ன
தேவை என்றால்...!
அவரவர் உள்ளம் கொண்ட
உண்மை உணரின்
தேவையில்லை
ஒரு பரா பரம்...! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

