11-10-2004, 11:18 PM
அதியசம் பாருங்கள்..
பாத்துப்பாத்து காதலித்த..
பாதியும் கடைசியலே
பேப்பரோடு நீக்குதுகள்..
ரோட்டினில் பாதி
கோட்டினில் பாதி
கேட்டால் டைவர்சாம்..
இங்கே அடையாளமே
இல்லாமல் நேசமாம்..
கதைவிடுவர் நன்றாய்.. இது
கலிகாலம் இந்த
கதைகள் எடுபடாது..
அடையாள அட்டை வேண்டாம்..
அட்லீஸ் அடையாளம்
எனினும் வேண்டாமா..??
பெண்கள் அன்பைக்கூட
போலி என்று
ஆராய்ந்து பார்க்கும்..
ஆண்வர்க்கம்
அடையாளமே இல்லாக்காதலுக்கு..
வாக்காளத்து வாங்குவதும்
வேடிக்கை தான்..
என்ன செய்வது காலமோ...??
ஆடவன் மட்டும்
காரியம் முடிப்பானாம்
காய் வெட்டுவானாம்..
பெண்கள் செய்தால்
ஏமாற்றாம் பித்தலாட்டமாம்..
கதை என்றாலும்
நன்றாய் இருக்கு
பழகும் போது பழகுவர்
பின்னர் அன்பைக்கூட
கேலி செய்வர் இது
தான் ஆடவர்
வார்த்தைகளில் ஜாலம்.
வகை வகையாய்..
வாய் வந்த படி பேச்சு..
மந்திகளாய் தாவும்...
மங்கைகள் என்று..
வாய் நோக பேசிடுவோர்
மந்திகள் என்று
ஒதுங்கியதுண்டா...??
அவர்களை கண்டு
விலகியதுண்டா....??
அங்கே நிற்கிறது
அன்பு... அதனை
அடையாளப்படுத்தும்
முறை தெரியாதோர்
முடிவில் சொல்வது மந்தி..
அப்படியா...??
யாம் அறியோம் பரா பரமே.... :!:
பாத்துப்பாத்து காதலித்த..
பாதியும் கடைசியலே
பேப்பரோடு நீக்குதுகள்..
ரோட்டினில் பாதி
கோட்டினில் பாதி
கேட்டால் டைவர்சாம்..
இங்கே அடையாளமே
இல்லாமல் நேசமாம்..
கதைவிடுவர் நன்றாய்.. இது
கலிகாலம் இந்த
கதைகள் எடுபடாது..
அடையாள அட்டை வேண்டாம்..
அட்லீஸ் அடையாளம்
எனினும் வேண்டாமா..??
பெண்கள் அன்பைக்கூட
போலி என்று
ஆராய்ந்து பார்க்கும்..
ஆண்வர்க்கம்
அடையாளமே இல்லாக்காதலுக்கு..
வாக்காளத்து வாங்குவதும்
வேடிக்கை தான்..
என்ன செய்வது காலமோ...??
ஆடவன் மட்டும்
காரியம் முடிப்பானாம்
காய் வெட்டுவானாம்..
பெண்கள் செய்தால்
ஏமாற்றாம் பித்தலாட்டமாம்..
கதை என்றாலும்
நன்றாய் இருக்கு
பழகும் போது பழகுவர்
பின்னர் அன்பைக்கூட
கேலி செய்வர் இது
தான் ஆடவர்
வார்த்தைகளில் ஜாலம்.
வகை வகையாய்..
வாய் வந்த படி பேச்சு..
மந்திகளாய் தாவும்...
மங்கைகள் என்று..
வாய் நோக பேசிடுவோர்
மந்திகள் என்று
ஒதுங்கியதுண்டா...??
அவர்களை கண்டு
விலகியதுண்டா....??
அங்கே நிற்கிறது
அன்பு... அதனை
அடையாளப்படுத்தும்
முறை தெரியாதோர்
முடிவில் சொல்வது மந்தி..
அப்படியா...??
யாம் அறியோம் பரா பரமே.... :!:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

