11-10-2004, 11:02 PM
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->கண்ணியமாயும் இருப்பான்
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முற்றும் துறந்த முனிவனுக்கு
முத்தாய்ப்பாய் நாலு வார்த்தை
விசுவாமித்திரா விலகிவிடு
மேனகை உன் மேனிமலர்!
படிப்பெதற்கு
பதவியெதற்கு
பணமெதற்கு
மலரே!
உன்னைச் சரணடைய
இவர்கள் தேடும் பலம்
சொல்லாடல் இங்கே
வல்லாடல் காட்ட
மலரே!
அணைத்துவிடு விளக்கை
சொல்லாடல் வல்லாளர்
தட்டுத் தடுமாறி
தடவித் தேடுவார் உன்னை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
மேனகைக்கு மயங்குவான்
அவள் மேனி விசுவாசிக்கும்
முனி விசுவாமித்திரன்...!
இன்றைய ஆடவன்
அவன் பலம்
பலவீனம் பகுத்துணர்ந்து
விலக்க வேண்டியவை விலக்கி
வீரம் பொங்க எழுந்த
விவேக விவேகானந்தன்....!
விளக்கணைத்தால்
ஒளிவீசும் அவன் கண்கள்
விளக்காகும்
அங்கும் விலக்க வேண்டியவை
தப்பாமல் விலக்கப்படும்...!
படிப்பும் பதவியும்
மங்கைதன் மேனி
மலரா முள்ளா
ஆராய்ச்சிக்கல்ல..!!!!!
மனிதன் வளமாய்
மனிதனாய் வாழ்ந்திட....
மனிதம் வளர்த்து
மானுடம் காத்திட.....
மாண்புமிகு உயிர்கள் மதித்து
அன்னை பூமியை காத்திட....
வேண்டிய இடத்தில்
அன்பு அள்ளி வழங்கி
அகம் மகிழ்வித்திட....
அடக்குமுறைக்குள்
அடங்கிக்கிடக்கும் உயிர்களுக்கு
விடுதலையின் சுவை உணர்த்திட....
மாயைக்குள் கட்டுண்டு
மனது மயங்கி சீரழியும்
இளசுகளுக்கு தெளிவு காட்டிட...
இப்படி ஆற்ற பல கருமங்கள்
அதற்காய் எம் வாழ்வு....!
அது தீர்மானிக்கப்பட்டது
இன்றைய இளைஞனின்
தேவையென்று...!
தீர்மானிக்கப்படாதோர்
அவர் வழியில்....
தேடுவதை தேடிக்கொள்ளலாம்
தடை எவரும் போடுவதாயில்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முற்றும் துறந்த முனிவனுக்கு
முத்தாய்ப்பாய் நாலு வார்த்தை
விசுவாமித்திரா விலகிவிடு
மேனகை உன் மேனிமலர்!
படிப்பெதற்கு
பதவியெதற்கு
பணமெதற்கு
மலரே!
உன்னைச் சரணடைய
இவர்கள் தேடும் பலம்
சொல்லாடல் இங்கே
வல்லாடல் காட்ட
மலரே!
அணைத்துவிடு விளக்கை
சொல்லாடல் வல்லாளர்
தட்டுத் தடுமாறி
தடவித் தேடுவார் உன்னை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மேனகைக்கு மயங்குவான்
அவள் மேனி விசுவாசிக்கும்
முனி விசுவாமித்திரன்...!
இன்றைய ஆடவன்
அவன் பலம்
பலவீனம் பகுத்துணர்ந்து
விலக்க வேண்டியவை விலக்கி
வீரம் பொங்க எழுந்த
விவேக விவேகானந்தன்....!
விளக்கணைத்தால்
ஒளிவீசும் அவன் கண்கள்
விளக்காகும்
அங்கும் விலக்க வேண்டியவை
தப்பாமல் விலக்கப்படும்...!
படிப்பும் பதவியும்
மங்கைதன் மேனி
மலரா முள்ளா
ஆராய்ச்சிக்கல்ல..!!!!!
மனிதன் வளமாய்
மனிதனாய் வாழ்ந்திட....
மனிதம் வளர்த்து
மானுடம் காத்திட.....
மாண்புமிகு உயிர்கள் மதித்து
அன்னை பூமியை காத்திட....
வேண்டிய இடத்தில்
அன்பு அள்ளி வழங்கி
அகம் மகிழ்வித்திட....
அடக்குமுறைக்குள்
அடங்கிக்கிடக்கும் உயிர்களுக்கு
விடுதலையின் சுவை உணர்த்திட....
மாயைக்குள் கட்டுண்டு
மனது மயங்கி சீரழியும்
இளசுகளுக்கு தெளிவு காட்டிட...
இப்படி ஆற்ற பல கருமங்கள்
அதற்காய் எம் வாழ்வு....!
அது தீர்மானிக்கப்பட்டது
இன்றைய இளைஞனின்
தேவையென்று...!
தீர்மானிக்கப்படாதோர்
அவர் வழியில்....
தேடுவதை தேடிக்கொள்ளலாம்
தடை எவரும் போடுவதாயில்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

