11-10-2004, 08:18 PM
மலரின் குணம் வெளிப்படை
ஆடவன் குணமும் அதேவகை...!
மங்கையின் குணம் மாயம்
மாற்றலும் வசதி
மறைத்தலும் இலகு....!
மங்கையுள்
அன்னை கொடாள் துன்பம்
கூட வந்த உறவுகளும்
நினையார் கெடுதி....!
அவை உயர்ந்தவை
ஆடவன் ஆதாரங்கள்...!
வரும் போகும் வழியில்
வந்து போகும் வானரங்களே
வஞ்சிகள்...!
வஞ்சகர் அவர்தம்
வாய்பிளந்து திரிவர்
வடிவாய் ஒரு
வார்த்தை கூட அன்பாய் இராது...!
ஆனால்...
வெறும் வாய் வீச்சிலோ
அன்பு பொழியுமாம்... வேடிக்கை...!
பாவம் அதற்கு
அன்பின் ஆழம் புரியவில்லை....!
அன்புக்காய் ஒருவன் நெருங்கிவர
அடையாளம் காட்ட வேண்டுமாம்
அன்பென்ன முகத்திலா இருக்கு...??!
அகத்தில் இருந்தால் அன்பு நிலைக்குமடி...!
பேதைப் பெண்ணே...
யாருக்கு கதையளக்கிறாய்
நேசத்துக்கு
அடையாள அட்டை வேண்டும் என்று...!
அப்படி ஒரு நேசம்
மண்ணோடு சேரினும்
மரத்துக்குக்கூட வேண்டாம்....!
அது மரணம் வரை வலியே...!
என்ன என்ன...
கொண்டவன் கைவிட்டால்
கண்ணீரில் காலமோ...???!
அது மங்கைவிட்டு மலையேறி
மெலேனியம் ஆயிற்று...!
இப்போ....
அண்ணா என்று
அல்வா கொடுப்பதும்
அழகாய் எக்ஸ்- Ex போடுவதும்
(f)பசனாய் போச்சு....!
அதுக்கே அலையுதுகள்
MSN னும் ரெக்ஸுமாய்
மந்திகளாய் தாவும் மங்கைகள்....!
ஒருத்தன் நெருங்கிக் கதைத்து
வழிஞ்சு பேசினா
என்ன வக்கில்லாமல்
காதலிக்க வருறான் என்பதா அர்த்தம்...!
அற்ப புத்திக்கு
அப்படித்தான் புரியும்....!
அதையும் கடந்தவன் ஆடவன்
நினைவில் கொள்ளுங்கள்....!
காதலென்ன நேசமென்ன
கரக்டா இருந்தா
கரம் பிடிப்பான்...!
கரணம் தப்பினா
காரியம் முடிப்பான்
காய் வெட்டுவான்
அவன் தான் ஆடவன்...!
கண்ணியமாயும் இருப்பான்
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
வாலாய் திரிபவன்
மங்கையரே உங்கள் ஜாதிதான்
தொற்றிக் கொள்ளுங்கள்...!
(இக்கிறுக்கல் யாரையும் தனித்துப் பேசவில்லை... சமகால சமூக நடத்தைக் கோலத்தை அவதானிக்கக் கிடைத்ததில் இருந்து எழுகிறது...அதேவேளை மேல் உள்ள ஆடவரைச் சாடும் கவிதை ஒன்றிற்கு பதிலாகவும் அமையலாம்...!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஆடவன் குணமும் அதேவகை...!
மங்கையின் குணம் மாயம்
மாற்றலும் வசதி
மறைத்தலும் இலகு....!
மங்கையுள்
அன்னை கொடாள் துன்பம்
கூட வந்த உறவுகளும்
நினையார் கெடுதி....!
அவை உயர்ந்தவை
ஆடவன் ஆதாரங்கள்...!
வரும் போகும் வழியில்
வந்து போகும் வானரங்களே
வஞ்சிகள்...!
வஞ்சகர் அவர்தம்
வாய்பிளந்து திரிவர்
வடிவாய் ஒரு
வார்த்தை கூட அன்பாய் இராது...!
ஆனால்...
வெறும் வாய் வீச்சிலோ
அன்பு பொழியுமாம்... வேடிக்கை...!
பாவம் அதற்கு
அன்பின் ஆழம் புரியவில்லை....!
அன்புக்காய் ஒருவன் நெருங்கிவர
அடையாளம் காட்ட வேண்டுமாம்
அன்பென்ன முகத்திலா இருக்கு...??!
அகத்தில் இருந்தால் அன்பு நிலைக்குமடி...!
பேதைப் பெண்ணே...
யாருக்கு கதையளக்கிறாய்
நேசத்துக்கு
அடையாள அட்டை வேண்டும் என்று...!
அப்படி ஒரு நேசம்
மண்ணோடு சேரினும்
மரத்துக்குக்கூட வேண்டாம்....!
அது மரணம் வரை வலியே...!
என்ன என்ன...
கொண்டவன் கைவிட்டால்
கண்ணீரில் காலமோ...???!
அது மங்கைவிட்டு மலையேறி
மெலேனியம் ஆயிற்று...!
இப்போ....
அண்ணா என்று
அல்வா கொடுப்பதும்
அழகாய் எக்ஸ்- Ex போடுவதும்
(f)பசனாய் போச்சு....!
அதுக்கே அலையுதுகள்
MSN னும் ரெக்ஸுமாய்
மந்திகளாய் தாவும் மங்கைகள்....!
ஒருத்தன் நெருங்கிக் கதைத்து
வழிஞ்சு பேசினா
என்ன வக்கில்லாமல்
காதலிக்க வருறான் என்பதா அர்த்தம்...!
அற்ப புத்திக்கு
அப்படித்தான் புரியும்....!
அதையும் கடந்தவன் ஆடவன்
நினைவில் கொள்ளுங்கள்....!
காதலென்ன நேசமென்ன
கரக்டா இருந்தா
கரம் பிடிப்பான்...!
கரணம் தப்பினா
காரியம் முடிப்பான்
காய் வெட்டுவான்
அவன் தான் ஆடவன்...!
கண்ணியமாயும் இருப்பான்
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
வாலாய் திரிபவன்
மங்கையரே உங்கள் ஜாதிதான்
தொற்றிக் கொள்ளுங்கள்...!
(இக்கிறுக்கல் யாரையும் தனித்துப் பேசவில்லை... சமகால சமூக நடத்தைக் கோலத்தை அவதானிக்கக் கிடைத்ததில் இருந்து எழுகிறது...அதேவேளை மேல் உள்ள ஆடவரைச் சாடும் கவிதை ஒன்றிற்கு பதிலாகவும் அமையலாம்...!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

