07-27-2003, 07:57 AM
<span style='font-size:25pt;line-height:100%'>சமீபத்தில் தென்னிந்திய சஞ்சிகைகளில் வந்த செய்திகளின் தலையங்கங்கள்</span>
ஆளுங்கட்சி ஆயுதத்தோடு ஒருஅடாவடி கும்பல்
வீறிடும் விருத்தாசலம்!-
முன்னாள் திமுக அமைச்சர்
முல்லைவேந்தனுக்கு சிறையில் கத்திக் குத்து
மும்பை வங்கியில் கொள்ளை முயற்சி: 2 தமிழக ரௌடிகள் சுட்டுக் கொலை
கோவையில் பா.ஜ.க. தலைவர் வெட்டி கொலை
கோவையில் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி
மாணவி மீது ஆசிட் வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
கடலூர் சிறையில் 40 நாட்களில் 3 கைதிகள் மர்ம சாவு
திருச்சி அருகே ஜாதிக் கலவரம்: ஒருவர் படுகொலை
கொலை, கொள்ளை, வழிப்பறி: போலீஸ்காரர்களின் மகன்கள் கைது
அரிசிக் கூப்பனுக்காக தலையாரி வெட்டிக் கொலை
தா.கி. கொலை: போலீஸ்காரர் மகன் கைது
அரசு பஸ்சில் ரூ. 4 கோடி போதைப் பொருள் பறிமுதல்
நகைக் கடை அதிபரிடம் கொள்ளை: ரௌடியின் மகளுடன் கேரளாவில் பிடிபட்ட கொள்ளையன்
கோவையில் வீட்டில் குண்டுவெடிப்பு
மனைவியின் தலையை வெட்டி எடுத்து கொண்டு நடந்த முதியவர்
மயூரணி கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
பள்ளி மாடியில் தூங்கிய ரௌடி வெட்டிக் கொலை
கோவையில் நரேந்திர மோடி மீது தாக்குதல் அபாயம்: உளவுத்துறை எச்சரிக்கை
பஞ்சாயத்துத் தலைவர் கார் மீது குண்டு வீச்சு
ஜாதியின் பெயரால் காமக் கொடூரர்கள் வெறியாட்டம்: 50 வயது பெண்ணையும் கற்பழிக்கும் கொடுமை
கலெக்டர் அலுவலகத்திலேயே கைவரிசை காட்டிய சந்தன மர திருடர்கள்
செல்வி ஜெயலலிதா ஜெயராமின் நகைச்சுவை
<img src='http://www.vikatan.com/jv/2003/jul/30072003/30jv-p-5.jpg' border='0' alt='user posted image'>
தமிழக விடுதலைப் புலிகள் இயக்கம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு தனது துப்பாக்கி கலாச்சாரத்தையும் போர்ப்பண்பாட்டையும் இந்தியாவிற்குள் பரப்பும் வாய்ப்பு உண்டாகும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.