11-10-2004, 01:39 PM
அழகாய் மலர்வது..
மலரின் குணம்
அதை மங்கைக்கு ஒப்படிடுவது..
புலவர் குணம்...
அனபாய் இருப்பது..
பெண்ணின் குணம்..
அதை காதல் எனக்கொள்வது..
ஆணின் குணம்...
கண்டதும் காதல் என்பது..
சில லு}சுகள் குணம்...
காணாமலே நேசம் என்று
கதை அழப்பது ...
சில கற்பனையாளர் குணம்...
கண்டவனையே காதலிக்க
தயங்குவது சில பெண்கள் குணம்..
காதலித்தவன் கைவிட்டதும்..
கண்கலங்குவது பெண்கள் குணம்..
ஏமாற்றுக்காரர் பெண்கள்
என எண்ணுவது
சில ஆடவர்கள் குணம்...
ஏதுவும் விளங்காது முழிப்பது
சில பெண்கள் குணம்..
விளங்கிய பின்..
செய்வது அறியாது
தினறுவதும் அவர் தம் குணமே...
காரணமினறி சிலர்
கற்பனை போதையில்...
கன்னியவளை மலர் என்பதும்..
கண்ணென்பதும் மணியென்பதும்..
அப்பப்பா செய்வதெல்லாம்
தாம் செய்து விட்டு
போடுவது பழியதனை
பெண்கள் மேல்
எங்கே பெண்
ஆடவனால் வெறுக்கப்படுகிறாள்..
அங்கே அவள் பெறுவாள்..
ஏமாற்றுக்காரி என்ற பெயரதனை...
வெறுக்கப்ட காரணம் என்ன...
காதல் என்னும்...
கனவு தனை
கலைத்திட முற்படுகையில்..
மற்றப்படி பெண்கள் எங்கு
எதிரியாகிறாள் ஆணுக்கு...??
மலரின் குணம்
அதை மங்கைக்கு ஒப்படிடுவது..
புலவர் குணம்...
அனபாய் இருப்பது..
பெண்ணின் குணம்..
அதை காதல் எனக்கொள்வது..
ஆணின் குணம்...
கண்டதும் காதல் என்பது..
சில லு}சுகள் குணம்...
காணாமலே நேசம் என்று
கதை அழப்பது ...
சில கற்பனையாளர் குணம்...
கண்டவனையே காதலிக்க
தயங்குவது சில பெண்கள் குணம்..
காதலித்தவன் கைவிட்டதும்..
கண்கலங்குவது பெண்கள் குணம்..
ஏமாற்றுக்காரர் பெண்கள்
என எண்ணுவது
சில ஆடவர்கள் குணம்...
ஏதுவும் விளங்காது முழிப்பது
சில பெண்கள் குணம்..
விளங்கிய பின்..
செய்வது அறியாது
தினறுவதும் அவர் தம் குணமே...
காரணமினறி சிலர்
கற்பனை போதையில்...
கன்னியவளை மலர் என்பதும்..
கண்ணென்பதும் மணியென்பதும்..
அப்பப்பா செய்வதெல்லாம்
தாம் செய்து விட்டு
போடுவது பழியதனை
பெண்கள் மேல்
எங்கே பெண்
ஆடவனால் வெறுக்கப்படுகிறாள்..
அங்கே அவள் பெறுவாள்..
ஏமாற்றுக்காரி என்ற பெயரதனை...
வெறுக்கப்ட காரணம் என்ன...
காதல் என்னும்...
கனவு தனை
கலைத்திட முற்படுகையில்..
மற்றப்படி பெண்கள் எங்கு
எதிரியாகிறாள் ஆணுக்கு...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

