07-27-2003, 07:56 AM
மாதவன் சிம்ரன்..நடிகர் பார்த்தீபனின் மகள் (குழந்தை நட்சத்திரம்)நடித்த இலங்கைத்தமிழர் பிரச்சனையை பின்னணியாகக் கொண்ட "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திற்கு 6 தேசிய விருதுகள்!"
மணிரத்னம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" தமிழ் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன!
கடந்த 2002-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வுக் குழுத் தலைவர் பிரகாஷ் ஜா, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் பெயர்களை அறிவித்தார்.
இதில் மணிரத்னம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த பாடலாசிரியராக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், குழந்தை நட்சத்திரமாக பார்த்திபன் - சீதா மகள் கீர்த்தனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த ஒலிப்பதிவாளராக லக்சுமி நாராயணன், சிறந்த படத்தொகுப்பாளராக சிறீகர் பிரசாத் உள்பட 6 விருதுகள் கிடைத்துள்ளன.
செய்தி பிரதி எடுக்கப்பட்ட இடம்...Thanks...webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>