11-10-2004, 01:12 PM
என் கவலை பற்றி கவி எழுத கவிதனும் இல்லையே
எனக்காக குரல்கொடுக்க குருவியண்ணையும் இல்லையே
ஆம்பிளைகள் விடும் கண்ணீர் அருவியில் குளிக்கும் பெண்களே :evil:
உங்களுக்காக அழுதழுது தண்ணீர் வற்றிவிட்ட எம் கண்களே :twisted:
அண்ணா டயலக் எதுக்கடி
அது ஆண்களுக்கு சவுக்கடி
இருந்திருந்தும் இதயங்கள் எங்கும் ரணமடி
தெரிந்திருந்தும் இவங்களுக்கு ஏறிநிற்குது கிறுக்கடி
எங்கயோ கேட்டமாதிரி இல்ல..... எல்லாம் உல்டாதான் :wink: