Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகச் செய்திச்சரம்...!
#6
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40508000/jpg/_40508763_watchers-ap-203x300.jpg' border='0' alt='user posted image'>

அரபாத்தின் நிலை கண்டு சோகத்துடன் அவரை நேசித்த பலஸ்தீன மக்கள்.

யசீர் அரபாத் தொடர்ந்தும் மயக்க (கோமா) நிலையில் பிரஞ்சு மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகிறார்...! ஆனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைவது தவிர வேறு முன்னேற்றம் என்றால்...அவரின் பதவியை யாரால் நிரப்புவது என்று பலஸ்தீனர்கள் ஒரு புறமும் அரபாத்தின் மனைவி இன்னொரு புறமும் இஸ்ரேல் - அமெரிக்க அரசியல் உளவாளிகள் இன்னொரு புறமும் என்று மோதிக் கொள்வதுதான் தீவிரமடைந்து வருகிறது...!

இதற்கிடையில் பலஸ்தீன அதிகாரசபை ( பலஸ்தீன தனிராச்சியத்துக்கு ஈடென்று அமெரிக்கத் தூண்டலில் இஸ்ரேல் போட்ட பிச்சை...!) அதிகாரிகள் நேற்று பாரீஸ் சென்று அரபாத்தின் உடல்நிலை குறித்து கவனித்துள்ளனர்....! ஏன் தெரியுமா...அவர் பிழைக்க வேண்டும் என்றில்லை...அடுத்த தலைவரை தெரிவு செய்யக் கூடிய நிலைக்கு அவர் இறந்துவிட்டாரா என்று பார்க்க....ஒரு முன்னாள் போராளியின் தியாகத்துக்கு கிடைக்கும் பரிசு இதுதான்....!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40470000/jpg/_40470085_suhaap203b.jpg' border='0' alt='user posted image'>

அரபாத்தின் நிலை கண்டும்... நவீன உடை அழங்காரத்துடன் அரபாத் நேசித்த மனைவி...!

source : bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 11-09-2004, 01:56 AM
[No subject] - by hari - 11-10-2004, 08:40 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 11:38 AM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 12:20 PM
[No subject] - by kuruvikal - 11-10-2004, 12:36 PM
[No subject] - by வெண்ணிலா - 11-10-2004, 07:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)