11-10-2004, 12:20 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40508000/jpg/_40508663_fallujcentre_ap203b.jpg' border='0' alt='user posted image'>
பலூஜா நகரில் கூட்டுப்படைத் தாங்கிகள்....!
பலூஜா (Falluja) நகரை மீளக் கைப்பற்றவும் அங்குள்ள 3,000 தீவிரவாதிகளை அழிக்க அல்லது விரட்டவும் என்று ஆரம்பித்த அமெரிக்க - ஈராக் கூட்டுப்படைகளின் இராணுவ நடவடிக்கை பெரும் சேதத்துடன் மத்திய நகரை இலக்குவைத்து தற்போது நகர்ந்து கொண்டிருக்கிறது....! நகரின் பலபகுதிகள் கூட்டுப்படையின் கட்டுப்பாட்டுக்குள் வர தீவிரவாதிகள் தந்திரமாக வெளியேறி வேறு நகரங்களில் ஒன்றிணைவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40507000/jpg/_40507713_urban.jpg' border='0' alt='user posted image'>
பலூஜா போன்ற நகரச் சண்டைகளில்...போர் தந்திரம்.. விளக்கப்படம்
source - bbc.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>