11-10-2004, 11:32 AM
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-சுஜி+--><div class='quotetop'>QUOTE(சுஜி)<!--QuoteEBegin-->குருவியாரே ஏன் அலுத்துக்கொள்கிறீர் கருத்துக்களம் உங்கடை ஏகபோக உரிமையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகள் எல்லாம் ஒழுங்கு முறையின் படிதான் நடக்க வேணும் எண்டு விரும்புறார் எண்டு நினைக்கிறன். அவர் ஏகபோக உரிமை கொண்டாடக் கூடியவரல்ல. எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று எண்ணும் ஒருவர். (குருவிகளுக்கு வாக்காளத்து இல்லை)
வணக்கம் நடா
வாருங்கள் களத்தில் நல்ல கருத்துக்களை எழுதுங்கள்
வந்தவுடனேயே வானொலி ஒன்றைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டு விடடீர்கள் தயவு செய்து நாகரிகமான வார்த்தைகள் மூலம் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
குருவிகள் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்... நன்றி....!
ஆனா ஒரு திருத்தம் குருவிகள் மட்டுமல்ல...இக்களத்தை சிரமத்துடன் ஏதோ ஒரு வகையில் இயக்கிக் கொண்டிருக்கும் அனைவரின் விருப்பமும் அதுவே...!
எனி... மோகன் அண்ணாவோ இல்ல மற்றவர்களோ பிரம்பெடுத்தாந்தான் திருந்துவன் எண்றிறவைய ஒன்றும் செய்யேலாது விடுங்கோ...பள்ளிக் கூடத்துக்கு பலதரப்பு மாணவனும் வரத்தான் செய்வான்...சொல்லித் திருந்திறது பலது..... சொல்லாமல் திருந்திறது சிலது... அடிவாங்கித் திருந்திறது எண்டும் கொஞ்சம் இருக்கும்....அது உலக வழமை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>