11-10-2004, 08:07 AM
<!--QuoteBegin-சுஜி+-->QUOTE(சுஜி)<!--QuoteEBegin-->குருவியாரே ஏன் அலுத்துக்கொள்கிறீர் கருத்துக்களம் உங்கடை ஏகபோக உரிமையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகள் எல்லாம் ஒழுங்கு முறையின் படிதான் நடக்க வேணும் எண்டு விரும்புறார் எண்டு நினைக்கிறன். அவர் ஏகபோக உரிமை கொண்டாடக் கூடியவரல்ல. எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று எண்ணும் ஒருவர். (குருவிகளுக்கு வாக்காளத்து இல்லை)
வணக்கம் நடா
வாருங்கள் களத்தில் நல்ல கருத்துக்களை எழுதுங்கள்
வந்தவுடனேயே வானொலி ஒன்றைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டு விடடீர்கள் தயவு செய்து நாகரிகமான வார்த்தைகள் மூலம் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>